Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

40 நாட்களில் 13 ஓட்டல்கள்.. பாலியல் புகார் சாமியாரின் ‘மாஸ்டர்’ பிளான்.. விசாரணையில் திடுக் தகவல்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2025
in அரசியல் செய்திகள்
0
40 நாட்களில் 13 ஓட்டல்கள்.. பாலியல் புகார் சாமியாரின் ‘மாஸ்டர்’ பிளான்.. விசாரணையில் திடுக் தகவல்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 29, 2025 8:40 PM IST

சைத்தன்யாநந்தா சரஸ்வதி மீது 17 மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.

Rapid Read
சாமியார் சைத்தன்யாநந்தா சரஸ்வதிசாமியார் சைத்தன்யாநந்தா சரஸ்வதி
சாமியார் சைத்தன்யாநந்தா சரஸ்வதி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட டெல்லி சாமியார், கைதில் இருந்து தப்பிப்பதற்காக 40 நாட்களில் 13 ஓட்டல்களில் மாறி மாறி தங்கியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

டெல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சாமியார் சைத்தன்யாநந்தா சரஸ்வதி மீது புகார் அளிக்கப்பட்டது. அவரை டெல்லி போலீசார் கைது செய்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு அந்த சாமியார் திரும்பியதும், அப்போதே தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துக்கொண்டு, சுமார் 40 நாட்களுக்கு 13 ஓட்டல்களில் மாறி மாறி தங்கியிருந்தது தெரியவந்தது.  குறிப்பாக சிசிடிவி கேமரா இல்லாத சிறிய ஓட்டல்களை தேர்வு செய்து அவர் தங்கியிருக்கிறார்.

இதற்கிடையில் உத்தரபிரதேசத்தின் மதுரா, பிரிந்தாவன் பகுதிகளில் உள்ள மடங்களிலும் அவர் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. கைதில் இருந்த தப்பிக்க அவர் இருப்பிடத்தை மாற்றியபடி இருந்ததும், செல்போன் சிக்னலை வைத்து தன்னை டிராக் செய்யாமல் இருக்க தன்னிடம் இருந்த 3 செல்போன்கள், ஐபேட் ஆகியவற்றை அவர் பயன்படுத்தாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சாமியார் தனது செல்போன், ஐபேட்டின் பாஸ்வேர்ட்டை இதுவரை போலீசாரிடம் சொல்லவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 29, 2025 8:40 PM IST



.

Previous Post

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி – டிரம்ப் அறிவிப்பு

Next Post

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In