Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி – டிரம்ப் அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி – டிரம்ப் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் கூறியதாவது,

“ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயைத் திருடுவதுபோல, அமெரிக்காவிடமிருந்து திரைப்படத் தயாரிப்பு வணிகம் மற்ற நாடுகளால் திருடப்படுகிறது.

டிரம்ப் பதிவு

இந்த நீண்டகால மற்றும் தீர்வடையாத சிக்கலைத் தீர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவிகித வரியை விதிப்பேன். இதனை கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாட்டு பொருள்கள் விற்கப்படுவதற்கும், பிற நாட்டு ஊழியர்கள் பணிபுரிவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரியையும் விதிக்கும் அந்நாட்டு அதிபர் டிரம்ப், தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் (ஹாலிவுட் அல்லாத) திரைப்படங்களுக்கும் வரியை விதிக்கவுள்ளார்.

இதையும் படிக்க: காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் – நெதன்யாகு இன்று சந்திப்பு!

US President Trump imposes 100% tariff on non-Hollywood movies



.

Previous Post

”தவெக நிகழ்வின் காலதாமதமே உயிர்பலிக்கு காரணம்; காவல்துறை மீது குற்றம் சுமத்துவது தவறானது”- அப்பாவு

Next Post

40 நாட்களில் 13 ஓட்டல்கள்.. பாலியல் புகார் சாமியாரின் ‘மாஸ்டர்’ பிளான்.. விசாரணையில் திடுக் தகவல்! | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
40 நாட்களில் 13 ஓட்டல்கள்.. பாலியல் புகார் சாமியாரின் ‘மாஸ்டர்’ பிளான்.. விசாரணையில் திடுக் தகவல்! | இந்தியா

40 நாட்களில் 13 ஓட்டல்கள்.. பாலியல் புகார் சாமியாரின் 'மாஸ்டர்' பிளான்.. விசாரணையில் திடுக் தகவல்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In