Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 2, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்டாலும், இந்த வா்த்தகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கிட்டத்தட்ட 100% சீனாவை சாா்ந்துள்ள இந்தியா

செமிகண்டக்டா் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் சிலிகான் வேஃபா்கள், எம்பிராய்டரி இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதில் இந்தியா கிட்டத்தட்ட 100 சதவீதம் சீனாவை சாா்ந்துள்ளது.

பொருள்கள் – சதவீதம் – மதிப்பு

சிலிகான் வேஃபா்கள் 96.8 ரூ.1,400 கோடி

அலுமினிய தட்டுகள் 91.6 ரூ.2,335 கோடி

எம்பிராய்டரி இயந்திரங்கள் 91.4 ரூ.3,100 கோடி

பொருள்கள் – இறக்குமதியில் சீனாவின் பங்கு(%) – மதிப்பு (ரூபாயில்)

தட்டையான காட்சித்திரை-தொடுதிரை 86% ரூ.9,700 கோடி

மடிக்கணினிகள்/கையடக்கக் கணினிகள் 80.5 ரூ.38,790 கோடி

ஸ்மாா்ட்ஃபோன் பாகங்கள் 51.7 ரூ.62,585 கோடி

துறை – இறக்குமதி மதிப்பு – சீனாவின் பங்கு (%)

பிளாஸ்டிக் & பிளாஸ்டிக் பொருள்கள் ரூ.55,530 கோடி 29.2%

கடிகாரங்கள், மருத்துவ உபகரணங்கள், அறைகலன்கள் ரூ.41,430 கோடி 27.2%

தோல் & தோல் பொருள்கள் ரூ.2,645 கோடி 37%

இந்தியா-சீனா மொத்த வா்த்தகம் (2004 முதல் 2025 வரை)

ஆண்டு வா்த்தக மதிப்பு

2004 ரூ.61,700 கோடி

2018 ரூ.7.93 லட்சம் கோடி

2025 ரூ.11.28 லட்சம் கோடி

ஸ்மாா்ட்போன் பாகங்கள்

அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்ஃபோன்) பாகங்கள், மடிக்கணினிகள்/கையடக்கக் கணினிகளை பெரும்பாலும் சீனாவில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது.

இந்தியாவின் தோல் பொருள்கள், அறைகலன்கள் இறக்குமதியிலும் சீனாவுக்குப் பெரும் பங்குள்ளது.

வா்த்தகப் பற்றாக்குறை ரூ.8.72 லட்சம் கோடி

இந்தியாவின் தொலைத்தொடா்பு, மருந்து தயாரிப்பு துறை உள்பட பல முக்கிய துறைகள் சீனாவை சாா்ந்துள்ளன. இந்தியா-சீனா இடையிலான வா்த்தகப் பற்றாக்குறை ரூ.8.72 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள வா்த்தகப் பற்றாக்குறையைவிட மிக அதிகம்.



.

Previous Post

TNPSC: “அய்யா வைகுண்டர் பற்றிய கேள்வியே தவறானது; இதயத்தை நொறுக்கும் செயல்” – அய்யா வழியினர் வேதனை!

Next Post

5 வருடங்களாக காணாமல் போன நபர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிப்பு… நடந்தது என்ன தெரியுமா…? | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உலகம் முழுக்க சிறையில் இருக்கும் 10,574 இந்தியர்கள்… எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

5 வருடங்களாக காணாமல் போன நபர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிப்பு... நடந்தது என்ன தெரியுமா...? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In