மொத்த செலவினம் ரூ.3,700 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.4,898.27 கோடியானது. வருவாய் ரூ.3,048.69 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,993.06 கோடியானது. முக்கியமாக, ஸ்விக்கியின் ஒட்டுமொத்த மொத்த ஆர்டர் மதிப்பு (GOV) ஆண்டுக்கு 38 சதவீதம் அதிகரித்து ரூ .12,165 கோடியை எட்டியது.
