Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை மத்திய சிறையில் சிறை காவலர்களுக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த சட்ட விளக்க பயிற்சி வகுப்பு துவக்க விழா..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 6, 2024
in Default
1
மதுரை மத்திய சிறையில் சிறை காவலர்களுக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த சட்ட விளக்க பயிற்சி வகுப்பு துவக்க விழா..
20
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் 1.7. 2024 முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மதுரை மத்திய சிறை சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் விதமாக சட்ட விளக்கப் பயிற்சி வகுப்பு இன்று மதுரை மத்திய சிறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறை துறை DIG திரு. பழனி அவர்கள் தலைமையில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. சாமிதுரை அவர்கள் மற்றும்
திரு. சிவக்குமார்
சட்ட உதவி தலைமை வழக்கறிஞர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு .
மற்றும்
திரு. சாமி சந்திரசேகரன்.
சட்ட ஆலோசகர் சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகியோர் இணைந்து சிறை பணியாளர்களுக்கு மூன்று நாட்கள்

  1. பாரதிய நீதிச் சட்டம், 2023
    (The Bharatiya Nyaya sanhita, 2023)
  2. பாரதிய சாட்சியச் சட்டம், 2023
    (The Bharatiya Sakshya Adhiniyam, 2023)
  3. பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், 2023
    (The Bharatiya Nagarik Suraskha Sanhita, 2023) குறித்த சட்டப் பயிற்சி அளிக்க உள்ளனர் இப் பயிற்சியில் சுமார் 300 சிறை பணியாளர்கள் கலந்து கொண்டு சட்டப் பயிற்சி பெற உள்ளனர்
Previous Post

லஞ்சப் பணத்தை மாதத் தவணையில் வாங்க ஒப்புக் கொண்ட அதிகாரி: இது எங்கே?

Next Post

கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு : கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா மரியாதை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு : கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா மரியாதை..!

கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு : கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா மரியாதை..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    🌹🌹🌹🌹🌹

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In