Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நிவாரணம் வேண்டும்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நிவாரணம் வேண்டும்.
109
SHARES
175
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை மாநில நிறுவன தலைவர் ஜெய கார்த்தி ராமமூர்த்தி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.

இந்த மனுவில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூபாய் 20 லட்சம் நிவாரணம் தர வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு  தொகை அரசு செலுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது அதிக காளைகளை அடக்கிய முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். உடன் சதீஷ்குமார், வினோத் ராஜா, சரவணன், திருமுருகன் மற்றும் பலர் உள்ளனர்.

Previous Post

புகையில்லா போகி விழிப்புணர்வுப் பேரணி – மேயர் பிரியா.

Next Post

மிஸ் பண்ணாதீங்க மக்களே – கன்னிமாரா நூலகத்தில் ஏலத்துக்கு வரும் ”பொக்கிஷங்கள்”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மிஸ் பண்ணாதீங்க மக்களே – கன்னிமாரா நூலகத்தில் ஏலத்துக்கு வரும் ”பொக்கிஷங்கள்”

மிஸ் பண்ணாதீங்க மக்களே - கன்னிமாரா நூலகத்தில் ஏலத்துக்கு வரும் ''பொக்கிஷங்கள்''

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In