Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“2017-ல் சித்தராமையா பயந்து பின்வாங்கினார்; நானாக இருந்திருந்தால்..” – டி.கே.சிவக்குமார் சொல்வதென்ன?| Karnataka deputy CM DK Shivakumar make a political spark about CM Siddaramaiah

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 28, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
"2017-ல் சித்தராமையா பயந்து பின்வாங்கினார்; நானாக இருந்திருந்தால்.." - டி.கே.சிவக்குமார் சொல்வதென்ன?| Karnataka deputy CM DK Shivakumar make a political spark about CM Siddaramaiah
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கர்நாடக சட்டமன்றமான விதான சவுதாவில் இன்று நடைபெற்ற கெம்பேகவுடா ஜெயந்தி விழாவில் பேசிய துணை முதல்வர் சிவகுமார், “2017-ல் அப்போதைய முதல்வர் சித்தராமையாவும், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜும், பெங்களூருவில் இரும்புப் பாலம் அமைப்பதற்கு எதிராக எழுந்த போராட்டத்தால், பயந்து அந்த திட்டத்திலிருந்து பின்வாங்கினர்.

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

நானாக இருந்திருந்திருந்தால் அதற்குப் பயந்து அடிபணிந்திருக்க மாட்டேன். திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பேன். தற்போது, மாநிலத்தில் சப்வே, மேம்பாலங்கள் கட்டுவதற்கு என்னிடம் பல கோரிக்கைகள் வருகின்றன” என்று கூறினார்.சிவகுமாரின் இத்தகையப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இருப்பினும் இது குறித்துப் பேசிய மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, “சித்தராமையாமையா பயந்துவிட்டார் என்று நான் கூற மாட்டேன். அவர் மக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பவர். சில சமயங்களில் தவறான திரிக்கப்பட்ட கதைகள் பரவி, நல்ல முடிவுகள் எடுப்பதில் தாமதமாகும். அதைத்தான் சிவகுமாரும் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்” என்றார்.

.

Tags: 2017லdeputyKarnatakapoliticalShivakumarSiddaramaiahsparkஇரநதரநதல.சததரமயசலவதனனட.க.சவககமரநனகபயநதபனவஙகனர
Previous Post

நாடாளுமன்ற தேர்தல்.. சிதம்பரம் தொகுதிக்கு மீண்டும் அடி போடும் திருமா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

Next Post

ம.பி. தேர்தல்: பாஜகவுக்கு ஆறுதல் தரும் லேட்டஸ்ட் கருத்து கணிப்பு! காங்கிரஸுடன் செம்ம போட்டியாம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ம.பி. தேர்தல்: பாஜகவுக்கு ஆறுதல் தரும் லேட்டஸ்ட் கருத்து கணிப்பு! காங்கிரஸுடன் செம்ம போட்டியாம்!

ம.பி. தேர்தல்: பாஜகவுக்கு ஆறுதல் தரும் லேட்டஸ்ட் கருத்து கணிப்பு! காங்கிரஸுடன் செம்ம போட்டியாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In