‘ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல் நடைப்பெற்றுள்ளது, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அறநிலையத்துறை பணம் பறிக்கிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை; இந்துக்களை பிடிக்காத திமுக அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்; தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று கூறினார்.


No comments