Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்திய ரூபாய் குறியீடு ₹ உருவாக்கிய உதயகுமார் திமுக எம்.எல்.ஏவின் மகன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 13, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்திய ரூபாய் குறியீடு ₹ உருவாக்கிய உதயகுமார் திமுக எம்.எல்.ஏவின் மகன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய ரூபாய் குறியீடு உருவாக்கம் 

சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் ($), யூரோ (€), பிரிட்டிஷ் பவுண்டு (£), மற்றும் ஜப்பானிய யென் (¥) போன்ற பிற முக்கிய உலக நாணயங்களை அதன் தனித்துவம் மிக்க இலச்சினைகள் அடையாளப்படுத்துகின்றன. இருப்பினும், இந்திய ரூபாய்க்கு நீண்ட நாட்களாக தனிப்பட்ட இலச்சினைகள் ஏதுமில்லாமல் இருந்தது. ஆங்கில வார்த்தையில் Rupees என்ற சுருக்கத்தை தரும் ’Rs’ என்ற சுருக்கத்தையே நீண்டகாலமாக இந்தியர்கள் பயன்படுத்தி வந்தனர். அதை தமிழில் எழுதும் போது ரூபாயின் முதல் எழுத்தை குறிக்கும் ’ரூ’ என்ற வார்த்தை தமிழ்நாட்டில் புழகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு ₹ என்ற இலச்சினை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலச்சினையை வடிவமைத்தது தமிழ்நாட்டை சேர்ந்த உதயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. 



.

Previous Post

சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்த பரினீதி சோப்ரா..!

Next Post

சட்டப்பேரவை நுழைவு பகுதியில் எம்எல்ஏ செய்த அதிர்ச்சி செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சட்டப்பேரவை நுழைவு பகுதியில் எம்எல்ஏ செய்த அதிர்ச்சி செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சட்டப்பேரவை நுழைவு பகுதியில் எம்எல்ஏ செய்த அதிர்ச்சி செயல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In