Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உயர்ந்த வாக்கு சதவீதம்… தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து விட்டதா? – களநிலவரம் சொல்வது என்ன?! | Has BJP grown in Tamil Nadu? a analysis

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 6, 2024
in அரசியல் செய்திகள்
0
உயர்ந்த வாக்கு சதவீதம்… தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து விட்டதா? – களநிலவரம் சொல்வது என்ன?! | Has BJP grown in Tamil Nadu? a analysis
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம், “தேசிய கட்சிகளின் வாக்கு சதவீதத்தை தலைவர்களை வைத்து கணக்கிடக்கூடாது. ஏனெனில் தலைவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதன்படி எடுத்துக்கொண்டால் தமிழிசை, முருகன் உள்ளிட்டோர் இருந்தார்கள். தற்போது அண்ணாமலை இருக்கிறார். எனவே சின்னம் மட்டும்தான் நிரந்தரமானது. அப்போது தாமரை சின்னம் எவ்வளவு வாக்குளை பெற்றுள்ளது என்பதுதான் முக்கியம். 2014 தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 5.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது, பா.ஜ.க. தற்போது 23 தொகுதிகளில் நின்றார்கள். இப்போது 18% வாக்குகளை பா.ஜ.க பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 11.24% வாக்குகள் கிடைத்துள்ளது. இதில் கூட்டணி கட்சி வாக்குகளும் அடங்கும்.

தராசு ஷ்யாம்தராசு ஷ்யாம்

தராசு ஷ்யாம்

பிறகு எப்படி வளர்ந்துவிட்டது என சொல்ல முடியும்?. மறுபக்கம் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் பா.ம.க-வுக்கு பெரும் இழப்பு. பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து நிற்கிறார்கள். ஒருவேளை அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து இருந்தால், தர்மபுரியில் செளமியா அன்புமணி வெற்றி பெற்றிருப்பார்கள். இதற்கெல்லாம் பா.ஜ.க மீதான வெறுப்பு ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் அண்ணாமலையின் செயல்பாடுதான் காரணம். அதிகாரி தோரணையிலேயே செயல்பட்டு வருகிறார். அரசியல்வாதிபோல நடப்பது இல்லை. எனவே தனது அணுகுமுறைகளை அண்ணாமலை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு : கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா மரியாதை..!

Next Post

Savukku Shankar : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!-savukku shankar high court judge asked why popular youtuber savukku shankar was locked up in gangster law

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Savukku Shankar : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!-savukku shankar high court judge asked why popular youtuber savukku shankar was locked up in gangster law

Savukku Shankar : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!-savukku shankar high court judge asked why popular youtuber savukku shankar was locked up in gangster law

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In