மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் “மாபெரும் கல்விக்கடன் மேளா” முகாமை
தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
உடன் மதுரை மாநகராட்சி மேயர் அவர்கள், துணை மேயர் அவர்கள், மாநகராட்சி மண்டல தலைவர் அவர்கள், மதுரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.


