Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்க விருப்பம் காட்டும் விநாயகர் சதுர்த்தி, ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் நகையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 75,240 -க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 9,405 -க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மூன்றாவது நாளாக எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 130 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,30,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 800 குறைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 400, புதன்கிழமை கிராமுக்கு ரூ. 280 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

The price of gold jewelry in Chennai increased for the third day on Thursday.

இதையும் படிக்க : திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!



.

Previous Post

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு-நாளொன்றுக்கு ரூ.500 கோடி இழப்பு – நெருக்கடியில் பின்னலாடை நிறுவனங்கள்

Next Post

சசிதரூரின் சகோதரி ஷோபாதான் உண்மையான அமுல் பெண்ணா…? நிறுவனத்தின் விளக்கம் இதுதான்… | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சசிதரூரின் சகோதரி ஷோபாதான் உண்மையான அமுல் பெண்ணா…? நிறுவனத்தின் விளக்கம் இதுதான்… | இந்தியா

சசிதரூரின் சகோதரி ஷோபாதான் உண்மையான அமுல் பெண்ணா...? நிறுவனத்தின் விளக்கம் இதுதான்... | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In