Saturday, September 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் காதலர்களை தாக்கிய 4 பேர் கும்பல் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சென்னை மெரினா கடற்கரையில் காதலர்களை தாக்கிய 4 பேர் கும்பல் கைது
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்,தனது காதலியுடன் கடந்த 3-ம் தேதிமெரினா கடற்கரைக்கு சென்றார்.பின்னர், வீடு திரும்புவதற்காக சர்வீஸ் சாலையில் நிறுத்தியிருந்ததனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது, அருகில் இருந்த 2 சக்கர வாகன உரிமையாளருடன் தகராறு ஏற்பட்டது.

அருகிலிருந்தவர் தனது நண்பர்கள் 4 பேரை வரவழைத்து, இளைஞரையும், அவரது காதலியையும் தாக்கினார். சப்தம் கேட்டுவந்த, ஆயுதப்படை பெண் காவலர் கலா தகராறு செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டார். இதனால்,பெண் காவலரை அந்த இளைஞர்கள் தள்ளி விட்டு, 3 இருசக்கர வாகனங்களில் தப்பினர்.

.

Tags: கடறகரயலகதகதலரகளகமபலசனனதககயபரமரன
Previous Post

Crime: நிச்சயம் செய்த பெண்ணுடன் உல்லாசம்.. வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவர் கைது!-29yearold youth arrested by police for cheating for woman not getting marriage

Next Post

வாரம் ஒரு அமைச்சர்.. பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்குவீர்களா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாரம் ஒரு அமைச்சர்.. பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்குவீர்களா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

வாரம் ஒரு அமைச்சர்.. பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்குவீர்களா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In