Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்; 1100 டன் எடையுடன் வெற்றிகரமாக கடந்து சென்ற சரக்கு ரயில்! | Freight Train Test Run at Pamban New Rail Bridge

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2024
in அரசியல் செய்திகள்
0
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்; 1100 டன் எடையுடன் வெற்றிகரமாக கடந்து சென்ற சரக்கு ரயில்! | Freight Train Test Run at Pamban New Rail Bridge
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாம்பன் புதிய பாலத்தில் ஊர்ந்து செல்லும் சரக்கு ரயில்பாம்பன் புதிய பாலத்தில் ஊர்ந்து செல்லும் சரக்கு ரயில்

பாம்பன் புதிய பாலத்தில் ஊர்ந்து செல்லும் சரக்கு ரயில்
உ.பாண்டி

கடலில் 333 கான்கிரிட் அடித்தளங்கள், 101 கான்கிரிட் தூண்கள் ஆகியவற்றின் மேல் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது. மேலும் ரயில்களை மின்சாரம் மூலம் இயக்கும் வகையில் மின் மயமாக்கல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்புதிய பாலத்தில் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில், அதில் இரட்டை இன்ஜினுடன் கூடிய சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தின் போது சுமார் 1,100 டன் எடையுடன் கூடிய 11 சரக்கு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் இன்று காலை வெற்றிகரமாக நடந்தது. புதிய ரயில் பாலம் தொடக்கப்பகுதியில் இருந்து சின்னப்பாலம் ரயில்வே கேட் வரை நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 20 கி.மீ வேகம் துவங்கி 60 கி.மீ வேகம் வரை ரயிலினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தை பாம்பன் சாலை பாலத்தில் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.



.

Previous Post

கடலுக்கு மேல் தொடர்ந்து 13-15 மணி நேரம் பயணம் – த்ரில் நிறைந்த விமானப் பயணம்! | Transoceanic journey – Los Angeles to Melbourne flight flies over the ocean most of the time

Next Post

ஈரானில் பேருந்து கவிழ்ந்து பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 28 பேர் பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஈரானில் பேருந்து கவிழ்ந்து பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 28 பேர் பலி

ஈரானில் பேருந்து கவிழ்ந்து பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 28 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In