Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், ரூ.5 கோடி கைமாறியிருக்கிறது!’ – சி.பி.ஐ விசாரணை கோரும் நாராயணசாமி | Former Puducherry Chief Minister Narayanasamy has alleged Smart City project

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
`ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், ரூ.5 கோடி கைமாறியிருக்கிறது!' – சி.பி.ஐ விசாரணை கோரும் நாராயணசாமி | Former Puducherry Chief Minister Narayanasamy has alleged Smart City project
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுச்சேரி

புதுச்சேரி

உயர் பதவியில் இருப்பவர்கள் இதைப் பெற்றிருக்கின்றனர். இந்த ஊழல் குறித்து உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். இதில் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. இதேபோல அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவை டெண்டர் விடாமலேயே கடலூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அளித்திருக்கின்றனர். இதிலும் பெரும் முறைகேடும் ஊழல்களும் நடந்திருக்கின்றன. புதுவையைச் சேர்ந்த ரௌடிகள், தமிழகப் பகுதிகளுக்குச் சென்று கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்வர் ரங்கசாமி கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சொத்துக்குவிப்பில் கவனம் செலுத்திவருகின்றனர். கோயில் சொத்துகளை எம்.எல்.ஏ-க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

.

Tags: allegedchiefCityministerNarayanasamyprojectpuducherrySmartஊழலகடகமறயரககறதகரமச.ப.ஐசடடதடடததலநரயணசமர.5வசரணஸமரட
Previous Post

Arani: ஆரணி அருகே ராணுவ வீரர் மனைவி மீது தாக்குதல்.. டிஜிபி நடவடிக்கை எடுக்க காஷ்மீரில் இருந்து வீடியோ வெளிட்ட கணவர்

Next Post

வடகிழக்கு வனப்பகுதியை அழிக்கிறதா மத்திய அரசின் பாமாயில் திட்டம்? மணிப்பூர் எரிவது ஏன்? | What is Union Govt’s Palm Oil Project in NE? Why Manipur is Burning?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வடகிழக்கு வனப்பகுதியை அழிக்கிறதா மத்திய அரசின் பாமாயில் திட்டம்? மணிப்பூர் எரிவது ஏன்? | What is Union Govt’s Palm Oil Project in NE? Why Manipur is Burning?

வடகிழக்கு வனப்பகுதியை அழிக்கிறதா மத்திய அரசின் பாமாயில் திட்டம்? மணிப்பூர் எரிவது ஏன்? | What is Union Govt's Palm Oil Project in NE? Why Manipur is Burning?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In