ராமநாதபுரத்தில் வீடுகளில் பச்சைக்கிளி வளர்க்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பச்சைக்கிளி வளர்ப்பதற்கு தடை உள்ளது என்பது பொதுமக்கள் பலருக்கு தெரியவில்லை எனவே தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஏற்படுத்திக் கொண்டிருக்கிற மக்கள் ஆணையத்திற்கு நன்றி