Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே பெண் கிளர்க் தற்கொலை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 20, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே பெண் கிளர்க் தற்கொலை..!
112
SHARES
181
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் காவனூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் ஜெயலட்சுமி (25). கடந்த 2 ஆண்டுகளாக திருப்பனந்தாள் ஒன்றியம் கீழசூரியமூலை ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று, 100 நாள் வேலை தொடர்பாக திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் ரமேஷ் ஆய்வு பணிக்கு வந்துள்ளார்.

அப்போது ஊராட்சி அலுவலகம் பூட்டி இருந்துள்ளது. உடனே அவர் போட்டோ எடுத்து ஊராட்சி அலுவலக வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று மதியம் அலுவலகம் வந்த ஜெயலட்சுமி தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஊராட்சி தலைவர் உஷா கொடுத்த தகவலின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் பந்தநல்லூர் போலீசார் வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமி தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

Previous Post

செய்த குற்றத்தை 30 நாட்களுக்குள் ஒப்புக்கொண்டால் தண்டனை குறைவு : புதிய மசோதா.

Next Post

மாரி செல்வராஜை கலாய்த்த நேட்டீசன்கள் – விளக்கமளித்த மாரி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாரி செல்வராஜை கலாய்த்த நேட்டீசன்கள் – விளக்கமளித்த மாரி.

மாரி செல்வராஜை கலாய்த்த நேட்டீசன்கள் - விளக்கமளித்த மாரி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In