Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை | சிறையில் பெண் கைதி தற்கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சென்னை | சிறையில் பெண் கைதி தற்கொலை
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: புழல் சிறையில் பெண் கைதி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை புழலில் உள்ளபெண்கள் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், விசாரணை கைதிகளாகவும், தண்டனைகைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த காந்திமதி (52), சிறையில் உள்ள கழிவறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த சிறைக் காவலர்கள், காந்திமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இலவச சட்ட உதவி மையம் மூலம் காந்திமதிக்கு ஜாமீன் கிடைத்தும், உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த காந்திமதி தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

.

Tags: கதசறயலசனனதறகலபண
Previous Post

”இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும்” –  தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Next Post

சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக வழக்கமாக இயக்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,213 பேருந்துகள் இன்று இயக்கப்படும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக வழக்கமாக இயக்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,213 பேருந்துகள் இன்று இயக்கப்படும்

சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக வழக்கமாக இயக்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,213 பேருந்துகள் இன்று இயக்கப்படும்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இயற்கைக்கு மாறான மரணம் எனில் அதாவது வயது முதிர்வால் மரணம் நோய்வாய்ப்பட்டு மரணம் இதை தவிர ஒரு நபருக்கு எந்தவொரு வகையாலும் மரணம் ஏற்பட்டால் அதுக்கு அரசாங்கமே முழு பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது எனவே சிறையில் தூக்கு போட்டு தற்கொலை ஆக மொத்தத்தில் எந்த வகையான தற்கொலை என்றாலும் அதற்கு சிறை நிர்வாகமே பொறுப்பு சிறை நிர்வாகத்தினரின் கவனக்குறைவும் பணியில் அலட்சியமுமே இதற்கு காரணம் வார்டன் என்றால் காப்பாளர் என்று பொருள் இவரும் சிறை கண்காணிப்பாளர் மற்றும் ஜெயிலர் இந்த தற்கொலைக்கு முழு பொறுப்பு இதை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்காக பதிவு செய்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கிடைப்பதோடு சிறைத்துறையினருக்கு தண்டனையும் கிடைக்கும் மற்றொரு தற்கொலை சம்பவம் நடக்காது இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடரும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In