Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வெடிக்கும் UPSC ஊழல்: மாற்றுத்திறனாளி, OBC சான்றிதழ் முறைகேடாக பெற்று ஐஏஎஸ்/ஐபிஎஸ் ஆன அதிகாரிகளின் விவரங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2024
in Default
1
வெடிக்கும் UPSC ஊழல்: மாற்றுத்திறனாளி, OBC சான்றிதழ் முறைகேடாக பெற்று ஐஏஎஸ்/ஐபிஎஸ் ஆன அதிகாரிகளின் விவரங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்…
82
SHARES
132
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

1) பூஜா கேத்கர் (IAS)

Batch – 2022

இட ஒதுக்கீடு – ஓபிசி (மாற்றுத்திறனாளி)

போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றும், தனது தந்தை முன்னாள் அரசு பணியாளர் என்பதை மறைத்து சட்டவிரோதமாக OBC (Non Creamy Layer) சான்றிதழ் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது

2) அபிஷேக் சிங் (IAS)

Batch – 2010 (AIR – 94)

இட ஒதுக்கீடு – பொது (லோகோமோட்டிவ் குறைபாடு)

லோகோமோட்டிவ் ( எழுந்து நடக்க முடியாது )குறைபாடுகள் உள்ளதாக சான்றிதழ் பெற்றுள்ள அபிஷேக் சிங், அந்த குறைபாடு உள்ளவர்கள் செய்ய முடியாத அனைத்தையும் செய்து சமூக ஊடக கணக்குகளில் பதிவெற்றி வந்துள்ளார்

3) ஆசிப் கே யூசுப் (IAS)

Batch- 2020(IAS)

இட ஒதுக்கீடு – EWS

போலி OBC (Non Creamy Layer) சான்றிதழைப் பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரியான ஆசிப் கே யூசுப், 2020-ல் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, போலிச் சான்றிதழைப் பயன்படுத்தி ஐஏஎஸ் பதவியைப் பெற்றார் என்பது நிரூபிக்கப்பட்டது

4) பிரியன்ஹு காதி (IAS)

Batch – 2021

இட ஒதுக்கீடு: பொது (எலும்பியல் குறைபாடு)

எலும்பியல் குறைபாடு மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு பிரிவின் கீழ் பணியமர்த்தப்பட்ட பிரியன்ஹு காதி, குறைபாடு உள்ளதாக கூறி போலி சான்றிதழ் பெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது

5) அனு பெனிவால் (IPS)

Batch – 2021

இட ஒதுக்கீடு – EWS

அனு பெனிவாலின் தந்தை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள நிலையில், EWS கோட்டா மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது

6 ) நிகிதா கண்டேல்வால் (IAS)

Batch – 2014

இட ஒதுக்கீடு – பொது (பார்வை குறைபாடு )

பார்வையற்றோர் ஒதுக்கீட்டின் கீழ் பொதுப் பிரிவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நிகிதா, கண்ணாடி அணியாமல் எப்படி ஓட்டுநர் உரிமம் பெறும் தேர்வில் ஈடுபட்டார் என்பது சர்ச்சையாகி உள்ளது

Previous Post

‘சண்டாளர்’ என்ற சாதிப் பெயரை பயன்படுத்த தடை..!

Next Post

காவிரி நீர்: `தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்!’ – கர்நாடகாவுக்கு ஸ்டாலின் கண்டனம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவிரி நீர்: `தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்!’ – கர்நாடகாவுக்கு ஸ்டாலின் கண்டனம்..!

காவிரி நீர்: `தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்!' - கர்நாடகாவுக்கு ஸ்டாலின் கண்டனம்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இதை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.வடமாநிலங்களில் உள்ளவர்கள் சிறிய பதவிகளுக்கு நிறைய தவறுகள் செய்து தென் மாநிலங்களில் அரசு வேலை வாய்ப்புகளை பெற்றனர் அதை விட்டுவிட்டது நாள்தான் இத்தது உயர் பதவிகளிலும் இந்த மோசடி நடந்து உள்ளது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை இது போன்ற நபர்கள் மத்திய அரசு பணியில் தான் சேர்ந்துள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்டு பதவிக்கு வரும் இந்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் தென் மாநிலத்தில் உள்ள நன்றாக படித்து தனது திறமையால் தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதே கிடையாது. எனவே இதை விசாரிக்க சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். மற்றபடி ஒரு நபர் குழு டிபார்ட்மெண்ட் விசாரணை அப்படி இப்படி என்று விசாரணை போட்டால் எதுவுமே உருப்படாது எனவே சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும் இதை சாதாரணமாக ஒரு செய்தியாக எடுத்துக் கொள்ளக் கூடாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In