இன்று பேங்க் நிஃப்டிக்கான கண்ணோட்டம் குறித்து, அசித் சி மேத்தாவின் ஏவிபி டெக்னிக்கல் மற்றும் டெரிவேட்டிவ்ஸ் ரிசர்ச் ரிஷிகேஷ் யெத்வே கூறுகையில், “தொழில்நுட்ப ரீதியாக, பேங்க் நிஃப்டி அதன் முந்தைய பிரேக்அவுட் புள்ளியான 49,650 க்கு அருகில் ஒரு சிறிய red candle-ஐ உருவாக்கியுள்ளது. பேங்க் நிஃப்டி 49,650 என்ற சப்போர்ட் லெவலுக்கு மேல் இருக்கும் வரை, பேங்க் நிஃப்டிக்கு buy-on-dips உத்தியை செயல்படுத்த வேண்டும். 50,600 என்பது குறுகிய காலத்தில் பேங்க் நிஃப்டிக்கு கடுமையான ரெசிஸ்டென்ஸாக செயல்படும்.