கோவா போய்ட்டீங்க ஏன் சென்னையில் மெரினா பீச்சுக்கு வாங்க அங்க கோடிக்கணக்கில் செலவு பண்ணி போடப்பட்ட மரப்பாலம் போட்ட கொஞ்ச நாளிலேயே தண்ணீரில் அடிச்சிட்டு போகலையா சுண்டல் வண்டி தெம்பா நின்னுகிட்டு இருக்கும்போது கோடிக்கணக்குல செலவு பண்ணி நம்ம சென்னை கார்ப்பரேஷன் ஆனால் போடப்பட்ட மர பாலம் உடைந்து தொங்கவில்லையா அதை மக்கள் ஆணையம் வெளியிட்டு இருந்ததும் எனக்கு ஞாபகம் இருக்கு