மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயன்றுவரும் மாணவ, மாணவியற்கு கல்வி கட்டணத்தை மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் முனைவர் S. S. சரவணன், அவர்கள் இன்று மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலக்கத்தில் வைத்து வழங்கினார்.





👌👌👌👌