Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை பெண்கள் தனி சிறையில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 12, 2024
in Default
1
மதுரை பெண்கள் தனி சிறையில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
159
SHARES
256
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள பெண்கள் தனி சிறையில் பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்புடன் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் திரு பழனி அவர்கள் தலைமையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் முன்னிலையில் மதுரை ஹோலி ஃபேமிலி பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சுமார் 170 பெண் சிறைவாசிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரிசன் மினிஸ்ட்ரி ஆப் இந்தியா நிர்வாகிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Previous Post

தமிழ்நாடு சிறை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு..

Next Post

ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்..

ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றம்..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சிறையில் சமத்துவ பொங்கல் நடப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மனித உரிமை மீறல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள சிறைத்துறை அதிகாரிகளை வேண்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In