புவனேஸ்வர்: ஒடிசாவில் பயணிகள் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.