Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நாடாளுமன்ற தேர்தல்- 8ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நாடாளுமன்ற தேர்தல்- 8ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை.
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 8ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். 

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வருகின்ற 8 மற்றும் 9ஆம் தேதி சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

வருகின்ற 8 மற்றும் 9தேதிகளில்  சென்னையில் நடைபெறும் ஆலோசனையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப்சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தயார் நிலை குறித்தும், இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்ற நிலை வாக்குச்சாவடி தேர்தல் பணியாளர்கள் எண்ணிக்கை, பாதுகாப்புக்கான காவலர்கள் எண்ணிக்கை, மாநில சட்டம் ஒழுங்கு, வாக்குச்சாவடிகள் நிலை போன்றவை குறித்து இறுதி கட்ட விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Previous Post

விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்.!

Next Post

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் இடமாற்றம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் இடமாற்றம்.

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் இடமாற்றம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In