Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிமுக சீனியர்ஸ் அதிருப்தி?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
அதிமுக சீனியர்ஸ் அதிருப்தி?
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

‘கடுகடுப்பு… ஏமாற்றம்… அப்செட்…’ – எடப்பாடி மீது அதிமுக சீனியர்ஸ் அதிருப்தி?!

தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம் – ஒழங்கு பிரச்னை, கள்ளச்சாராய மரணங்கள், திமுக அமைச்சர்களின் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரளிக்க அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிண்டியில் நேற்று பேரணி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து, பலநூறு பக்கங்கள்கொண்ட அறிக்கையை வழங்கினார் எடப்பாடி.

இந்தச் சந்திப்பின்போது, தங்களையும் அழைத்துச் செல்லாதது கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரை அப்செட்டில் ஆழ்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசுகையில், யார் யாருக்கெல்லாம் அதிருப்தி என்பது குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

.

Tags: HighlightsS.Vஅதமகஅதரபதஎடபபடஐடயகடனசகரசபபரசனயரஸர.2000வடடகவளககமVikatan
Previous Post

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அப்டேட்

Next Post

அவங்க காலு உயரம் கூட இல்லன்னு கேலி செய்தாங்க.. என் காலை உடைச்சது 3 போலீஸ்.. குட்டி நாகராஜ் பரபரப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அவங்க காலு உயரம் கூட இல்லன்னு கேலி செய்தாங்க.. என் காலை உடைச்சது 3 போலீஸ்.. குட்டி நாகராஜ் பரபரப்பு

அவங்க காலு உயரம் கூட இல்லன்னு கேலி செய்தாங்க.. என் காலை உடைச்சது 3 போலீஸ்.. குட்டி நாகராஜ் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In