இதுதொடர்பான நீதிமன்ற ஆவணத்தில்,”இரவுநேர காவலாளி லூசியோ டயஸ், எம்.ஏ.வின் மேசையை சுத்தம் செய்வது போல் அணுகி, துப்புரவு செய்துவிட்டு, அவரது சிறுநீரை குடிநீர் பாட்டிலில் பிடித்துள்ளார்” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர், “பின்னர் மூடியை மீண்டும் பாட்டிலில் மூடி வைத்தார். அடுத்து தான் எடுத்த இடத்தில் அந்தப் பாட்டிலை மீண்டும் வைத்தார். மேலும் மேசையை ‘சுத்தம்’ செய்வதைத் தொடர்ந்தார். லூசியோ டயஸ் இதைச் செய்யும்போது பதட்டப்படவில்லை – அவர் இதை முன்பே செய்திருந்தார் – அது இப்போது அவரது அன்றாட ஒரு சடங்கின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, “என்று நீதிமன்ற அறிக்கை மேலும் கூறியது.

