Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம் | Chennai company’s Coldrif syrup banned after child deaths

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2025
in அரசியல் செய்திகள்
0
குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம் | Chennai company’s Coldrif syrup banned after child deaths
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துகளை சாப்பிட்ட 11 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் “Sresan Pharmaceuticals’ என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இருமல் மருந்துதான் இந்த கோல்ட்ரிஃப் (Coldrif). இந்த நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் மருந்துகளை விநியோகம் செய்து வருகிறது.

கோல்ட்ரிஃப் (Coldrif)

கோல்ட்ரிஃப் (Coldrif)

இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 11 குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த மருந்தை உட்கொண்ட குழந்தைகள் சில நாட்களியே சிறுநீரகம் செயலிழந்து அடுத்தடுத்து உயிரிழந்திருப்தாகக் கூறப்படுகிறது.

வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் ‘Diethylene Glycol (DEG)’, ‘Ethylene Glycol (EG)’ நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன.

இதனால் மத்தியப் பிரதேச அரசு கோல்ட்ரிஃப் விற்பனையையும் அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மருந்துகளையும் தடை செய்திருக்கிறது. மேலும் அக்டோபர் 1 முதல் இதன் விற்பனையைத் தடுக்கவும், ஏற்கனவே இருக்கும் இருப்புக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது வடமாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.



.

Previous Post

இனி ஃபாஸ்ட் டேக் இல்லைனாலும் கவலையில்லை… மாறுது ரூல்ஸ்!

Next Post

பிகார் சட்டமன்றத் தேர்தல் எப்போது? – தலைமை தேர்தல் ஆணையர் கொடுத்த அப்டேட் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“எங்களிடம் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என பாகுபாடு இல்லை” – ராகுல் காந்திக்கு புகாருக்கு தேர்தல் ஆணையர் விளக்கம்! | இந்தியா

பிகார் சட்டமன்றத் தேர்தல் எப்போது? - தலைமை தேர்தல் ஆணையர் கொடுத்த அப்டேட் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In