Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பெருசாலிகள் போல ஊழல் செய்யாதீர்கள்,- துரைமுருகன் ஆவேசம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கட்டுச் சோற்றை முழுங்கும் பெருசாலிகள் போல ஊழல் செய்யாதீர்கள்
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது அவைகள் குறித்து விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும்  கைது செய்யப்படுவார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.,

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  புதிய அதி நவீன ஆய்வகம்  மற்றும் எடை மேடை ஆகியவைகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார். வேலூர்  அம்முண்டியில்   தமிழக அரசின்  கூட்டுறவு சர்க்கரை ஆலை  செயல்பட்டு வருகிறது. இதில்  ரூபாய் 95 லட்சம் மதிப்பில் நவீன ஆய்வகம்  மற்றும் எடை மேடை திறப்பு விழா, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்  காமாட்சி   உள்ளிட்டோருடன் திரளான விவசாயிகளும் பங்கேற்றனர்.

இது சிறப்பு அழைப்பாளராக  தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.  இதில்  மானிய விலையில் அறுவடை இயந்திரம்  உழவு எந்திரங்கள்  உள்ளிட்டவர்களும் வழங்கப்பட்டது. விழாவில்  அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,  சில நேரங்களில் நடந்துள்ள சில தவறுகளை மன்னித்துள்ளேன்.

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது. தவறுகள் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு  யார் யார்  என்னென்ன தவறுகள் செய்தார்கள் என கண்டுபிடித்து கையில் விலங்கு மாட்டாமல் விடமாட்டேன். திமுக தான் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் போட்டது.   சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பலர் பல ஆண்டுகளாக  தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அதுபோல் பத்தாயிரம் பேருக்கு மேல்  30 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளனர். அவர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

.

Tags: ஊழலகடடசசயயதரகளசறறபரசலகளபலமழஙகம
Previous Post

கடனை கேட்டதற்கு சுவற்றில் சிறுநீர்’ கோவை மேயரின் தம்பி கொடுஞ்செயல்!

Next Post

கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரா..? இல்லவே இல்லை…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் எனக் கூறினால் வழக்கு தொடருவோம்” - இபிஎஸ் எச்சரிக்கை

கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரா..? இல்லவே இல்லை...

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    விசாரணை கமிஷன் என்கிற வார்த்தையை கேட்டு கேட்டு புளித்துவிட்டது எனவே ஊழல் பற்றிய விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை வதம் ஒப்படைக்க வேண்டும் நல்ல திறமையான காவல் அலுவலர்களை கொண்டு விசாரிக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In