Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கள்ளக்காதலை கண்டுபிடித்த ட்ரோன்..!! மனைவியை விவாகரத்து செய்த கணவன்!! எங்கே தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 16, 2024
in Default
1
கள்ளக்காதலை கண்டுபிடித்த ட்ரோன்..!! மனைவியை விவாகரத்து செய்த கணவன்!! எங்கே தெரியுமா?
122
SHARES
196
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருமணம் என்பது காதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் சில சமயங்களில் நம்பிக்கை உடைந்து, உறவு மோசமடைகிறது. சீனாவில் ஒரு மனிதனுக்கு இது நடந்தது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜிங்(33) என்பவர் தனது மனைவியின் செயல்பாடுகளை கண்காணிக்க ட்ரோன் கேமராவையும் பயன்படுத்த ஆரம்பித்தார். அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த நிலையில், காரில் அவரது மனைவி வேறொரு ஆணுடன் மலைப்பகுதிக்கு கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் அதை விட்டு வெளியே வந்து அலுவலகம் செல்லும் காட்சியை ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை பார்த்த ஜிங் அதிர்ச்சி அடைந்தார். தனது முதலாளியுடன் மனைவி ஒழுக்கக்கேடான உறவில் இருந்து கொண்டு ஏமாற்றுவதைக் கண்டுபிடித்த ஜிங், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

Previous Post

நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை-4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு-முதற்கட்ட விசாரணையில் பகீர் தகவல்!

Next Post

ஆபாசம்! அருவெறுப்பு! அவரை பற்றி வாயை விட்டு.. வாங்கிக்கட்டிக்கொண்ட ஃபயாஸ் ஹுசைன்.. என்ன நடந்தது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆபாசம்! அருவெறுப்பு! அவரை பற்றி வாயை விட்டு.. வாங்கிக்கட்டிக்கொண்ட ஃபயாஸ் ஹுசைன்.. என்ன நடந்தது?

ஆபாசம்! அருவெறுப்பு! அவரை பற்றி வாயை விட்டு.. வாங்கிக்கட்டிக்கொண்ட ஃபயாஸ் ஹுசைன்.. என்ன நடந்தது?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😈😈😈😈😈😈😈😈💚💚💚💚💚💚💚❤️❤️❤️❤️👌👌👌

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In