Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“திமுக-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல்… மின்சாரத்துறையில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு!” – அண்ணாமலை | BJP leader annamalai critics DMK govt about rs 397 crore scam in TNEB

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
"எத்தனை ஆபரேஷன் செய்தாலும், தண்டனையிலிருந்து தப்ப முடியாது!" - செந்தில் பாலாஜியை விமர்சித்த அண்ணாமலை
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அரசு அதிகாரிகள் துணையோடு கிட்டத்தட்ட 30 ஒப்பந்தக்காரர்கள், ஒவ்வொரு டெண்டரிலும் ஒரு ரூபாய்கூட மாறாமல் ஒரே தொகையை அனைவரும் ஒப்பந்தப்புள்ளியில் கூறியிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், 45,000 டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்திலும், அனைத்து ஒப்பந்தக்காரர்களும் ஒரே தொகையைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்ததுமே, ஒப்பந்த ஆய்வுக்குழு, இந்த ஒப்பந்தங்களை ரத்துசெய்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், சந்தை மதிப்பைவிட மிக அதிகத் தொகைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு டிரான்ஸ்ஃபார்மருக்கும், சந்தை மதிப்பைவிட சுமார் ரூ.4 லட்சத்துக்கும் மேலாக அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கணக்கில்கொண்டால், சுமார் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அனைத்து ஒப்பந்தக்காரர்களும் சேர்ந்து மின்துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சருடன் இணைந்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

.

Tags: annamalaibjpcriticscroredmkgovtleaderscamTNEBஅணணமலஅதநவனஅரசககஇழபபஊழலகடதமகவனமனசரததறயலர.397வஞஞன
Previous Post

RN Ravi Vs DMK: ’இரட்டை வேடம் போடுகிறார்! பொய் சொல்கிறார்’ ஆளுநரை விளாசும் அமைச்சர் ரகுபதி-governor rn ravi is acting like the leader of the opposition law minister raghupathi

Next Post

பரபரப்பான அரசியல் சூழலில்.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி “விசிட்”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பரபரப்பான அரசியல் சூழலில்.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி “விசிட்”

பரபரப்பான அரசியல் சூழலில்.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி "விசிட்"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In