கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வட பொன்பரப்பி கிராமத்தில் திமுகவினர் வாக்கு சேகரித்தபோது அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திமுகவினர் திடீர் சாலை மறியல் திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுரு அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

