டெல்லி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசியபோது இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்திரா காந்தியால் கலைக்கப்பட திமுக ஆட்சி எமர்ஜன்சி சமயத்தில் கலைக்கப்படதாகும் அல்லாது ஊழலால் அல்ல என்று நேட்டீசங்கள் பேசி வருகின்றனர்.

