Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி – மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்! | S. Venkatesan MP, who attended the conference in Villupuram has been admitted to the hospital

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2025
in அரசியல் செய்திகள்
0
விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி – மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்! | S. Venkatesan MP, who attended the conference in Villupuram has been admitted to the hospital
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு கடந்த 3-ம் தேதி முதல் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விழுப்புரத்தில் குவிந்திருக்கின்றனர். மூன்றாவது நாளான இன்று, தகுதிகாண் குழுவின் அறிக்கை சமர்ப்பித்தல், புதிய மாநிலக் குழு தேர்வு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தேர்வு, அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் குழு தேர்வு போன்ற நிகழ்வுகள் தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சு.வெங்கடேசன் எம்.பிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

சு. வெங்கடேசன்

சு. வெங்கடேசன்

அதையடுத்து உடனே திருச்சி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த  மருத்துவர்களிடம் எம்.பி-யின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, “எம்.பி-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயப்படும்படி எதுவும் இல்லை. இன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிடுவார்” என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.



.

Previous Post

டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களுடன் பழக்கம்..! அந்தரங்க படங்கள் எடுத்து மிரட்டல்..! சிக்கிய டெல்லி இளைஞர்

Next Post

பொங்கல் விடுமுறை… ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பொங்கல் விடுமுறை… ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!

பொங்கல் விடுமுறை... ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In