Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டிஐஜி விஜயகுமார் தற்கொலை: பரபரப்புக்கு மத்தியில் பிரேத பரிசோதனை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 7, 2023
in அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
டிஐஜி விஜயகுமார் தற்கொலை: பரபரப்புக்கு மத்தியில் பிரேத பரிசோதனை..!
47
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை அரசு மருத்துவமனையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது பிரேத பிரசோதனை நடந்து வருகிறது.  கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தற்போது பிரேத பிரசோதனை தொடங்கி உள்ளது. 

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை அவர் தனது முகார் அலுவலகத்தில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலை தமிழகம் முழுவதும் காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் டிஐஜி விஜயகுமார் தனது உதவியாளரின் துப்பாக்கியை வாங்கி தன்னைத்தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடும் மன அழுத்தத்தில் இருந்ததால் அதற்காக மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் அல்ல. குடும்ப பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டிருந்த விஜயகுமார் உடலை காவல்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றனர்.

பிரேத பரிசோதனை கிடங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி  நாராயணன், பார்வையிட்டுள்ளார். வடக்கு ஆர்டிஓ கோவிந்தன் அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்போது டிஐஜி விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை – 600 028.

தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)

.

Previous Post

மாதவரத்தில் ஆட்டோவில் சென்று வழிப்பறி: தலைமறைவாக இருந்த சிறார் உட்பட 5 பேர் கைது

Next Post

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை… தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு சவாலா?!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை... தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு சவாலா?! | US Navy at Kattupally port? Challenge to the security of Tamil Nadu!

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை... தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு சவாலா?!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In