அந்த வரிசையில், வி.சி.க-வின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, `நேற்று சினிமால வந்தவர் துணை முதலமைச்சர் ஆகவேண்டும் என்று சொல்லும்போது, 40 வருஷமா அரசியலில் இருக்கின்ற தலைவர் திருமாவளவன் ஆகக்கூடாதா” என்பது போல தனியார் ஊடக நேர்காணலில் பேசியிருக்கிறார்.
