Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வன்னியர் இட ஒதுக்கீட்டால் EPS-க்கு வலுக்கும் எதிர்ப்பு..? – தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வன்னியர் இட ஒதுக்கீட்டால் EPS-க்கு வலுக்கும் எதிர்ப்பு..? – தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்..!
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது குருபூஜை விழாவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்க கூடாது என கோஷங்கள் எழுப்பினார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் இசக்கிராஜா தலைமையில் சுமார் 1௦௦ க்கும் மேற்பட்டோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரும் அக்டோம்பர் 3௦ ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசுபொன் வர அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கண்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனுஅந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறுகையில் தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கூற முடியாது. எந்தவித கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தனது சுயலாபத்திற்க்காக மிகவும் பிற்படுத்தப்படோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவிதமாக எந்த கணக்கீடும் புள்ளிவிவரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு தாரை வார்த்தார் என்றார். வரும் 30ம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது குரு பூஜை விழாவிற்கு அவர் வருவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

Previous Post

ஆவடி | செல்போன் செயலி மூலம் பகுதிநேர வேலை: இளைஞரிடம் மோசடி செய்த 3 பேர் கைது

Next Post

விவசாயிகளின் இழப்பை ஈடுகட்ட ஏக்கருக்கு ரூ.25,000 வழங்குக: அன்புமணி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்டா விவசாயிகளின் இழப்பை ஈடுகட்ட ஏக்கருக்கு ரூ.25,000 வழங்குக: அன்புமணி

விவசாயிகளின் இழப்பை ஈடுகட்ட ஏக்கருக்கு ரூ.25,000 வழங்குக: அன்புமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In