Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மிக்ஜாம் புயல் : பத்திரிகையாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 9, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மிக்ஜாம் புயல் : பத்திரிகையாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை.
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகத்தில் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்கள் என முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு ஓய்வூதிய தொகை ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்து அனைவரின் பாராட்டை முதல்வர் பெற்றார்.

தற்போது மிக்ஜாம் புயலால் சென்னை பகுதி முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000/- (ஐந்தாயிரம்) வழங்க வேண்டும் அனைத்து பத்திரிகையாளர்களின் சார்பாகவும், மக்கள் ஆணையம் இதழின் சார்பாகவும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஹமாசை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க இந்தியா திட்டம்..?

Next Post

டார்லிங் ரெசிடென்சி ஹோட்டலில் தரமற்ற உணவு – வயிற்டேரிச்சலில் சுற்றுலா பயணிகள்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டார்லிங் ரெசிடென்சி ஹோட்டலில் தரமற்ற உணவு – வயிற்டேரிச்சலில் சுற்றுலா பயணிகள்..!

டார்லிங் ரெசிடென்சி ஹோட்டலில் தரமற்ற உணவு - வயிற்டேரிச்சலில் சுற்றுலா பயணிகள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In