Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தாமதமாகும் மக்கள்தொகை கணக்கெடுப்பு: என்னென்ன பாதிப்புகள்? – ஆய்வாளர் கருத்தும் ஆளும் தரப்பு பதிலும் | Delayed Population Census What are the implications of this

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 1, 2025
in அரசியல் செய்திகள்
0
தாமதமாகும் மக்கள்தொகை கணக்கெடுப்பு: என்னென்ன பாதிப்புகள்? – ஆய்வாளர் கருத்தும் ஆளும் தரப்பு பதிலும் | Delayed Population Census What are the implications of this
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தபடாதது குறித்து Madras Institute of Development Studies கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வருகை ஆராய்ச்சியாளருமான டாக்டர் கலையரசனைத் தொடர்புகொண்டு பேசினோம்,

அவர், “இந்தியாவில் சென்சஸ் – சர்வே என இரண்டு வகையான கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் சர்வே-வின் விவரங்கள் அனைத்தும் சென்செஸின் அடிப்படையில்தான் இருக்கும். எனவே, இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது இந்தியாவின் சமூக, பொருளாதார மாற்றத்தைப் புரிந்துகொள்ள அடிப்படையான விஷயம். அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்துக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கும் நெருங்கியத் தொடர்புண்டு.

டாக்டர் கலையரசன்

டாக்டர் கலையரசன்

இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தவறுவதால், சமூகம் சார்ந்து பலப் பிரச்னைகளை எதிர்க்கொள்ள நேரிடும். இந்தியா வேகமாக நகரமயமாகி வருகிறது எனக் கூறினால் அதைப் புரிந்துக்கொள்ளவும், அந்த நகர்புறத்துக்கு தேவையான தண்ணீர், மின்சாரம், நகராட்சி அமைப்புகள் என என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை முடிவு செய்வதற்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் அடிப்படை. இந்தியாவில் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தரவுகளை சேகரிக்கும் The National Sample Survey (NSS) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் இருக்கும். இன்னும் தெளிவாக சொல்வதானால், சரியான திட்டங்களோ, ஆய்வுகளோ வெளிவராமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இல்லாததுதான். அதனால், அரசியல், நிர்வாகம் சார்ந்தப் பிரச்னைகளும் இதன் பின்னணியில் தீவிரமாகிறது.



.

Previous Post

2025 ஆம் ஆண்டு அமோகமாக அமைய தமிழ்நாட்டின் இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லுங்கள்! | Start 2025 by visiting these beautiful destinations in Tamil Nadu

Next Post

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை!

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In