டாக்டர் ஈ.ஆர்.சி.தாவிதர்-ன் பிறந்தநாளான அக்டோபர் 7-ம் தேதியை நீலகிரி வரையாடு தினமாக இனி தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மாநில விலங்காக நீலகிரி வரையாடு அறிவிக்கப்பட்டது. நீலகிரி வரையாடு பற்றிய முதல் ஆய்வுகளில் டாக்டர் E.C.R.தாவிதர் முன்னோடியாக இருந்தார். நீலகிரி வரையாடு திட்டம் 12 அக்டோபர் 2023 அன்று முதலமைச்சரால் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

