அதிமுக செயற்குழு கூட்டம் இன்று (02/05/2025) மாலை நடக்கவுள்ள நிலையில் கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கியமான தீர்மானங்கள் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பல்வேறு அம்சங்கள் இருப்பதாக தெரிகிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவினரை தயார்படுத்தவும் இந்த குழு நடக்க உள்ளது .
.
