Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனையில் திங்கள்கிழமை(ஜூலை 8) நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகா் கீவில் உள்ள ஓக்மேடைட் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் ரஷியாவின் கேஹெச்-101 ரக ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, உக்ரைனில் ரஷியா நிகழ்த்திய கொடூர ஏவுகணை தாக்குதலால் இன்று 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுள் 4 குழந்தைகளும் அடங்குவர். மேலும், 13 குழந்தைகள் உள்பட 190 பேர் காயமடைந்துள்ளனர்.

The rescue operation after yesterday's Russian missile attack continues.

As of now, 38 people have been reported dead, including four children. My condolences to all the families and friends affected by this tragedy.

190 people were injured and are receiving assistance. There… pic.twitter.com/T7kfLkggKx

— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) July 9, 2024

உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷிய ஏவுகணை தாக்கியுள்ளது. இதன்மூலம், அங்கே புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த இளம் நோயாளிகள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். பலர் இடிபாடுகளில் புதைந்துள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான தருணத்தில் தங்களுக்கு துணையாக நிற்கும் உலகத் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

The rescue operation after yesterday's Russian missile attack continues.

As of now, 38 people have been reported dead, including four children. My condolences to all the families and friends affected by this tragedy.

190 people were injured and are receiving assistance. There… pic.twitter.com/T7kfLkggKx

— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) July 9, 2024

இதனிடையே, ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் புதினை கட்டிப்பிடித்து வாழ்த்தியிருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார் ஸெலென்ஸ்கி.

”இந்நாளில், உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைவர் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உலகின் மிகப்பெரிய குற்றவாளியை கட்டிப்பிடித்து அரவணைத்திருப்பது, அமைதி நடவடிக்கைகளுக்கான பெருத்த ஏமாற்றமாகவும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்துவதாய் அமைந்துவிட்டது” எனப் பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.





.

Previous Post

பிரான்ஸின் உயரிய சிவிலியன் விருதை பெற்ற இந்திய தொழிலதிபர் ரோஷினி!

Next Post

சென்னை-பெங்களூரு கார் அல்லது பைக்கில் பயணம் செய்கிறீர்களா – இந்த செய்தி உங்களுக்குத் தான்! | Yummy restaurants located on Chennai Bengaluru highway – best places to eat in Chennai-bengaluru trip

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை-பெங்களூரு கார் அல்லது பைக்கில் பயணம் செய்கிறீர்களா – இந்த செய்தி உங்களுக்குத் தான்! | Yummy restaurants located on Chennai Bengaluru highway – best places to eat in Chennai-bengaluru trip

சென்னை-பெங்களூரு கார் அல்லது பைக்கில் பயணம் செய்கிறீர்களா - இந்த செய்தி உங்களுக்குத் தான்! | Yummy restaurants located on Chennai Bengaluru highway – best places to eat in Chennai-bengaluru trip

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In