தமிழ்நாடு அரசு, உண்மை கண்டறியும் குழுவை உருவாக்கினால் உங்களுக்கு என்ன பாதிப்பு? பொய் தகவல்கள், வதந்திகள் விஷயத்தில் நேரடியாக காவல் துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, அதனை ஒரு குழு பரிசோதிப்பது நல்லதுதானே?” என்று உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
தமிழ்நாடு அரசு அமைத்த Fact Checking Unitக்கு தடை கோரி அதிமுகவின் C.T.நிர்மல்குமார் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது.

