Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அச்சச்சோ.. மகளைக் கொன்று, தம்பதி தற்கொலை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 10, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அச்சச்சோ.. மகளைக் கொன்று, தம்பதி தற்கொலை!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
Screenshot_2023-12-10_185730

கோப்புப்படம்.

கேரளாவைச் சேர்ந்த தம்பதி கர்நாடகாவில் வறுமை காரணமாக தங்கள் 11 வயது மகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொடகு பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மூவரும் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

காவல்துறை கைப்பற்றிய கடிதத்தில் குடும்பத்தின் பொருளாதார சிக்கல்களை கையாள முடியததால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மூவரின் உடல்களும் உடற்கூராய்விற்கு அனுப்பப்ப்ட்டுள்ளதாகவும், உறவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

.

Previous Post

வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும்: ஹிமந்தா

Next Post

மாஜி முதல்வர் சந்திரசேகர ராவ்-வை சந்தித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாஜி முதல்வர் சந்திரசேகர ராவ்-வை சந்தித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி

மாஜி முதல்வர் சந்திரசேகர ராவ்-வை சந்தித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In