Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாஜி முதல்வர் சந்திரசேகர ராவ்-வை சந்தித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 10, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மாஜி முதல்வர் சந்திரசேகர ராவ்-வை சந்தித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஹைதராபாத்: தெலங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்-வை சந்தித்து உடல்நிலை குறித்த கேட்டறிந்தார் இந்நாள் முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலங்கானாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்றது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். இதனிடையே முன்னாள் முதல்வரும் பி.ஆர். எஸ்.,கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் தனது இல்லத்தில் வழுக்கி விழுந்தார். இச்சம்பவத்தில் அவருக்கு இடுப்பு எழும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஹை தராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடத்தி முடிக்கப்பட்டு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே முதல்வர் ரேவந்த் ரெட்டி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சந்திரசேகரராவை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ராவ் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். மேலும் கே சி ஆரின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னாள் முதல்வரை சந்தித்து “விரைவாக குணமடையுமாறும்,சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்குமாறும் அவரை கேட்டுக் கொண்டேன். மக்களுக்கு நல்லாட்சி வழங்க அவரது ஆலோசனை தேவை” என்றார்.

.

Previous Post

அச்சச்சோ.. மகளைக் கொன்று, தம்பதி தற்கொலை!

Next Post

ஒடிசா வருமான வரிச் சோதனை: பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.300 கோடியைத் தாண்டியது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒடிசா வருமான வரிச் சோதனை: பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.300 கோடியைத் தாண்டியது!

ஒடிசா வருமான வரிச் சோதனை: பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.300 கோடியைத் தாண்டியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In