Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோவை | கல்விக் கட்டணம் செலுத்த நகை பறித்தவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கோவை | கல்விக் கட்டணம் செலுத்த நகை பறித்தவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை: கோவை பீளமேடு கள்ளிமேடு வீதியைச் சேர்ந்தவர் பொன்மணி (57). பேன்சி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த நபர், பொன்மணி அணிந்திருந்த பத்தரை பவுன் நகையை பறித்துவிட்டு தப்ப முயன்றார். அவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வந்து அந்த நபரைப் பிடித்து பீளமேடு போலீஸில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பீளமேடு கிரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த அர்ஜூன் (38) என்பதும், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் தனது மகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர்.

.

Tags: கடடணமகதகலவககவசலததநகபறததவர
Previous Post

எல்லோருக்கும் பயம்..செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யட்டும்..எடப்பாடி பழனிச்சாமி

Next Post

இதுலாம் சின்ன மேட்டர்! செந்தில் பாலாஜி கைதுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா ‛கூல்’ பதில்! திமுக எகிறுமாமே!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இதுலாம் சின்ன மேட்டர்! செந்தில் பாலாஜி கைதுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா ‛கூல்’ பதில்! திமுக எகிறுமாமே!

இதுலாம் சின்ன மேட்டர்! செந்தில் பாலாஜி கைதுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா ‛கூல்’ பதில்! திமுக எகிறுமாமே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In