Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சேலம் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் – முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 31, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சேலம் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், முனியப்பன் கோவில் காட்டுவளவு, விருத்தாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரணிதரன் (வயது 15) மற்றும் கரட்டுப்பட்டி நங்கவள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிரித்திஷ் (வயது 8) ஆகிய இரண்டு சிறுவர்களும் நேற்று (30-5-2023) விருத்தாசம்பட்டி கிராமம், முனியப்பன் கோவில் காட்டூர் ஏரியில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ள்து.

.

Tags: அரகஅறவபபஉயரழநதஏரயலசலமசறவரகளநதயதவ.மதலவரமழகஸடலன
Previous Post

Condom Sales: சொட்ட சொட்ட நனைந்த ஐபிஎல் இறுதி ஆட்டம்.. அதிர வைத்த ஸ்விக்கியின் காண்டம் விற்பனை ட்வீட்!

Next Post

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அமைதி காப்பது ஏன்? – நடிகர் சித்தார்த் விளக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அமைதி காப்பது ஏன்? – நடிகர் சித்தார்த் விளக்கம்

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அமைதி காப்பது ஏன்? - நடிகர் சித்தார்த் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In