Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியம்” – தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பேச்சு 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 1, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
"வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியம்" - தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பேச்சு 
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: ‘வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியமானது’ என தலைமை நீதிபதி கங்கபுர்வாலா தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேசனில் (எம்பிஏ), ‘வழக்கறிஞர் தொழில் நெறிமுறை’ என்ற தலைப்பில் இன்று (ஆகஸ்ட் 31) கருத்தரங்கு நடைபெற்றது. நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமை வகித்தார். எம்பிஏ தலைவர் ஸ்ரீனிவாசராகவன் வரவேற்றார்.

இதில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பேசியதாவது: “இளம் வழக்கறிஞர்கள் குதிரை போல் உழைக்க வேண்டும். சாதுக்கள் போல் உணவு அருந்த வேண்டும். வழக்கறிஞர்கள் வசதியான மனுதாரர்களுக்காகவும், ஏழை மனுதாரர்களுக்காகவும் சிறப்பாக உழைக்க வேண்டும். வசதியான மனுதாரர் அதிக கட்டணம் தருவார். ஏழை மனுதாரர் மனதார வாழ்த்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் இரு கண்கள். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும். வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியம். வழக்கை நன்கு தெரிந்து கொண்டால் தான் சிறப்பாக வாதிட முடியும்.

கடினமான, முக்கியமான வழக்கு தான் வழக்கறிஞரை அடையாளப்படுத்தும். நீதிமன்றத்தையும், மூத்த வழக்கறிஞர்களையும் மதிக்க வேண்டும். நீதிமன்றத்தில் எதிராக வாதிட்டாலும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். நீதிபதிகள் வழக்கை சுருக்கமாக புரிய வைப்பது வெற்றியை தரும். தொழிலில் கடின உழைப்பு, பொறுமை, உண்மை இருந்தால் வெற்றி பெறலாம்.” இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். எம்பிஏ பொதுச் செயலாளர் ஆயிரம் கே செல்வக்குமார் நன்றி கூறினார்.

.

Tags: கஙகபரவலதலமதழலலநடததநதபதபசசமககயமமகவமவழககறஞர
Previous Post

நியோ மேக்ஸ் முறைகேடு | தனி டிஎஸ்பி நியமித்து விசாரணை தீவிரம்: போலீஸ் அதிகாரி சகோதரர் சிக்குகிறார்?

Next Post

சென்னை | போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது

சென்னை | போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In