Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

enforcement directorate; madras high court; அமலாக்கத்துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் விமர்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2025
in அரசியல் செய்திகள்
0
enforcement directorate; madras high court; அமலாக்கத்துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் விமர்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த 2006 ஆம் ஆண்டு நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அதேபோல அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் அறிக்கையின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம், ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 901 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகளை முடக்கி, உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை

இதை எதிர்த்து ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, குற்றச்செயல்கள் குறித்து தனிநபர்கள் காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரலாம்.

இந்த வழக்கில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. தங்கள் கவனத்துக்கு வரும் அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல எனக் கூறி, வங்கி நிரந்தர வைப்பீட்டை முடக்கி அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.



.

Previous Post

டிஜிட்டல் முறையில் உருவாகும் வீட்டு முகவரி.. முதல் முறையாக இந்தியாவில் திட்டம் தொடக்கம்..

Next Post

வெளியான ரயில் கட்டண உயர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு… எந்த ரயில்களுக்கு எவ்வளவு உயர்கிறது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அனைத்து ரயில்வே கேட், கேட் கீப்பர் அறைகளிலும் சிசிடிவி கேமிரா – ரயில்வே நிர்வாகம்

வெளியான ரயில் கட்டண உயர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு… எந்த ரயில்களுக்கு எவ்வளவு உயர்கிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In