Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 11, 2024
in அரசியல் செய்திகள்
0
12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்றத் தேர்தலோடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சராக பொறுக்கேற்க உள்ளார். அத்துடன், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியிலும் தெலுங்கு தேசம் கட்சி இடம்பிடித்து இருப்பதால், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு வெறும் 12 நாட்களில் ரூ.1225 கோடி வரை உயர்ந்துள்ளது. சந்திரபாபு நாயுடு நிறுவிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குகள் 12 நாட்களில் 105% அளவுக்கு அதிகரித்ததால், அந்த நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ.1636 கோடியாக  உயர்ந்துள்ளது. அதேபோல், அதில் பங்கு வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பும் ரூ.724 கோடி அதிகரித்துள்ளது. தற்போது ந்திரபாபு நாயுடு நிறுவிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.2391 கோடியாக உள்ளது.

விளம்பரம்

Also Read :
நடுத்தர மக்களுக்கு இனிப்பான செய்தி.. மோடி அமைச்சரவை முக்கிய முடிவு.. என்ன தெரியுமா?

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாளான ஜூன் 3ஆம் தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.424க்கு வர்த்தகம் ஆன நிலையில், தற்போது ஒரு பங்கின் விலை ரூ.660ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் வணிகப் பிரிவுகள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இயங்கி வருகின்றன.

விளம்பரம்

தற்போது ஹெரிடேஜ் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி 2,26,11,525 கோடி பங்குகள் வைத்திருக்கிறார். இவர்களது மகன் நாரா லோகேஷிடம் 1,00,37,453 கோடி பங்குகள் இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.

.



.

Previous Post

RSS chief Mohan Bhagwat: ‘தேர்தலின் போது அரசியல் கட்சிகள் கண்ணியத்தை கடைப்பிடிக்கவில்லை’-மோகன் பகவத்

Next Post

புதிய முதல்வருக்கு அரசு இல்லம் எங்கே? ஒடிஸாவில் நவீன் பட்நாயக்கால் ஏற்பட்ட நிலை!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய முதல்வருக்கு அரசு இல்லம் எங்கே? ஒடிஸாவில் நவீன் பட்நாயக்கால் ஏற்பட்ட நிலை!!

புதிய முதல்வருக்கு அரசு இல்லம் எங்கே? ஒடிஸாவில் நவீன் பட்நாயக்கால் ஏற்பட்ட நிலை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In